ஆளுநர்களுக்குள் போட்டியோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 18, 2023

ஆளுநர்களுக்குள் போட்டியோ!

‘ஜெய் சிறீராம்' என்ற வார்த்தையை வெற்றியின் உணர்வாகவே கருதுகிறேன்.

- புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் கருத்து

மதவாதப் பிரச்சினைமூலம் தமிழ்நாடு ஆளுநர் விளம்பரம் பெற்று வருவதைவிட தான் அதிகமாகப் பெறவேண்டும் என்ற எண்ணமோ?

இந்த வகையில் தமிழ்நாடு ஆளுநருக்கும் புதுச்சேரி ஆளுநருக்கும் இடையே மகாபோட்டி, மல்யுத்தம் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment