பேராசிரியர் க.திருமாறன் நூற்றாண்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

பேராசிரியர் க.திருமாறன் நூற்றாண்டு

இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களது சகோதரரும், விருதுநகர் குறள் நெறிக் கழகத் தலைவருமான பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் நூற்றாண்டு தொடக்க நாள் விழா 13.11.2023 திங்களன்று, சென்னை பெரும்பாக்கம் இல்லத்தில் நடைபெற்றது. வாழ்த்துகள்.


No comments:

Post a Comment