அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

அதிகரிப்பு

அமெரிக்காவில் இந்திய பட்ட மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த கல்வி ஆண்டில் 62.6 சதவீதம் அதிகரித்து உள்ளதாக சென்னை அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தகவல்.

பரிந்துரை...

காவல் துறையின் காவலில் எடுக்கப்படும் பொருளா தார குற்றவாளிகளுக்கு கை விலங்கிடக் கூடாது என்று நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

முடக்கம்

சென்னையில் 2021ஆம் ஆண்டு முதல் நேற்று (13.11.2023) வரை போதைப் பொருள்கள் விற்பனை செய்த வர்களின் 866 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப் பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தகவல்.


No comments:

Post a Comment