நன்கொடைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

நன்கொடைகள்

 சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் மானமிகு சா.திருமகள் அவர்களின் நினைவுநாளில்  (14.11.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் 

‘விடுதலை' வைப்பு நிதி - 143ஆம் முறையாக ரூ.1,000/-

பெரியார் பெருந்தகையாளர் நிதி -

317ஆம் முறையாக ரூ.100/-

பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் 

‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 

172ஆம் முறையாக ரூ.100/-

சந்தாக்கள்

‘‘விடுதலை'’ ஆறுமாத சந்தா - 112ஆம் முறையாக (க.ச.பெரியார் மாணாக்கன்) ரூ.1000/-

‘உண்மை’ ஓராண்டு சந்தா - 

88ஆம் முறையாக (மு.செல்வி) ரூ.900/-

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுசந்தா -

88ஆம் முறையாக (செ.பெ.தொண்டறம்) ரூ.600/-

  மொத்தம் - ரூ.3,700/-


No comments:

Post a Comment