நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியா தைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக மேனாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி அவர்களின் மகன் ம.தயாளன் தனது 75ஆவது (14.11.2023) பிறந்தநாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கி யுள்ளார். வாழ்த்துகள்!


No comments:

Post a Comment