Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

மன்னார்குடி ஜீயர் தமிழ்நாடு சட்டமன்ற அமைச்சர்கள் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்று அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் வன்முறை தூண்டுகிற வகையில் பேசியதைக் கண்டித்து அவரைக் கைது செய்யக்கோரி மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது

வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கழக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பு

அரபுநாடுகளில் பணிக்குச் செல்லும் செவிலியர்கள் குறித்து தரக்குறைவான பேச்சு சங்கியை வீட்டிற்கு அனுப்பியது கத்தார் அரசு

காங்கிரஸ் உறுப்பினர் சட்டசபைக்குள் நுழைய எதிர்ப்பு: மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் ஹிந்துத்துவ அமைப்பினர்

உசிலம்பட்டிக்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு - மாவட்ட கலந்துரையாடலில் முடிவு