மத்திய அரசு ஓய்வு வயதை 58லிருந்து 60ஆக உயர்த்தியபோது, தமிழகத்தில் ஓரிரண்டு சங்கங்களைத்தவிர அனைத்துச்சங்கங்களும் அதனை தமிழக இளைஞர்களின் எதிர்காலத் தைக்கருதி எதிர்த்தன. அதனால் அந்த உயர்வு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தற்போதும் பெருவாரியான சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதனைக்கருத்தில் கொண்டு அரசு அடிப்படை விதிகளைத் திருத் துவதற்கு முன் அரசு ஆணையைத்திரும்பப்பெற வேண்டும்.
வை.பார்த்திபன்
மேனாள் செயலாளர் (சட்டம்)
தமிழ்நாடு பொறியியல் சங்கம் பொ.ப.து.
No comments:
Post a Comment