மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 14, 2020

மறைவு


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், புலியூரை சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் எஸ்.டி.குப்புசாமி (வயது 96) அவர்களின் இறுதி நிகழ்வில் (13.5.2020) கழகத் தோழாகள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்வில் மாவட்ட செயலாளர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, கட்டளை வைரவன், கரூர் நகர தலைவர் கா.நா.சதாசிவம், மாவட்ட துணைத்தலைவர் கார்த்தி, மாவட்ட இளை ஞரணித் தலைவர் அலெக்ஸ், செயலாளர் ஜெகநாதன், நகரத் துணைச் செயலாளர் காமராஜ், கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் காளிபாளையம் பெருமாள், இளைஞரணி தோழர் அய்யப்பன் தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.


No comments:

Post a Comment