நகராட்சிகளில் அதிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 20, 2020

நகராட்சிகளில் அதிகம்

கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் நக ராட்சிகளில் தான் அதிகம். இந்த வகையில்  இந்தியாவில் 12 மாநிலங்களில் 30 நகராட் சிகளின் பட்டியலை மத்திய அரசு வெளி யிட் டுள்ளது. அதில் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் அரியலூர், விழுப்புரம் நகராட் சிகளும் அடங்கியுள்ளன. கரோனா பாதிப் பில் 79 விழுக்காடு நகரப்புறங்களில் தானாம்.


***


எச்சரிக்கை


உலக அளவில் கரோனா பாதிப்பு 49,45,842 பேர் உயிரிழப்பு 3,22,579. இந்தி யாவில் பாதிப்பு  1,01,139 பேர். உயிரிழப்பு 3,163. தமிழ்நாட்டில் பாதிப்பு 12,448 பேர்.  உயிரிழப்பு 84. சென்னையில் பாதிப்பு  7,672 பேர். நேற்று ஒரு நாள் மட்டும் 552 பேர் பாதிப்பு.


No comments:

Post a Comment