பொருளாதார சிறப்புத் திட்டம் வெறும் ஏமாற்று வேலை. மாநி லங்களை மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் குற்றம் சாட்டினார்.
புதிய மருத்துவக் கல்லூரி
திருவள்ளூரில் ரூ.386 கோடியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட் டினார்.
பரபரப்புத் தகவல்
சீனாவில், கரோனா வைரஸ் நோய் எட்டு மாதங்களுக்கு முன்பே உருவாகி, அறிகுறி ஏதுமின்றி அமைதியாக இருந்திருக்கலாம் என, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
மனநல பாதிப்பு
கரோனா நோயாளிகள், மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக லண்டன் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment