புதுடில்லி, மே 8, உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 2.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 70ஆயிரத்து 683 பேர் கரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கரோனாவால் 39லட்சத்து 15ஆயிரத்து 636பேர் பாதிக் கப்பட்டுள்ள நிலையில் 13லட்சத்து 41ஆயிரத்து 59 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 48ஆயிரத்து 957பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment