நாகர்கோவில் வடிவீசுவரம் பெரியார் பெருந்தொண்டரும், சுயமரியாதை சுடரொளி திராவிடர் கழக மேனாள் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ப.சங்கர நாராயணன் அவர்களின் 5ஆவது ஆண்டு (மே16) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ. 1000 ப.சங்கர நாராயணன் அவர்கள் வாழ்விணையர் அருணா சங்கரன், அவரது மகன் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழனி சங்கர நாராயணன், மகளிர் பாசறை செயலாளர் சுதா பழனி ஆகியோர் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மூலம் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment