சமூகநீதிக் கொலையைக் கண்டித்து தனித்து நின்று பதாகை ஏந்தி போராடும் டில்லி பல்கலைக் கழக மாணவி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 12, 2020

சமூகநீதிக் கொலையைக் கண்டித்து தனித்து நின்று பதாகை ஏந்தி போராடும் டில்லி பல்கலைக் கழக மாணவி!


நாட்டின் 40 மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களின் எண்ணிக்கை -  1125


இதில் தாழ்த்தப்பட்டவர்கள் - 39


பழங்குடியினர் - 8


இதர பிற்படுத்தப்பட்டவர்கள் - 0


உயர்ஜாதியினர் - 1071


கரோனா தொற்று காலத்திலும் மத்திய அரசு செய்யும் சமூகநீதிக் கொலையைக் கண்டித்துத் தனித்து நின்று பதாகை ஏந்தி போராடுகிறார் டில்லி பல்கலைக் கழக மாணவி.


No comments:

Post a Comment