எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 14, 2020

எச்சரிக்கை

உலக அளவில் கரோனா பாதிப்பு 43,93,193. உயிரிழப்பு 2,95,450.


இந்தியாவில் பாதிப்பு 78,003. உயிரிழப்பு 2549. ஒரு நாளில் மட்டும் 122.


தமிழ்நாடு பாதிப்பு 9227. நேற்று ஒரே நாளில் மட்டும் 509. உயிரிழப்பு 64. 


இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.


சென்னையில் 5262. நேற்று  ஒரு நாளில் பாதிப்பு 380.


உயிரிழப்பு இதுவரை 42


கரோனா பாதிப்புக்குப் பிறகு அடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரி ழக்கும் அபாயம் - அமெரிக்க பல்கலைக் கழகம் ஆய்வு முடிவு.


No comments:

Post a Comment