உலக அளவில் கரோனா பாதிப்பு 47,70,876. உயிரிழப்பு 3,14,599.
இந்தியாவில் பாதிப்பு 90,926. உயிரிழப்பு 2872. நேற்று மட்டும் பாதிப்பு 4,987.
தமிழ்நாட்டில் பாதிப்பு 11,224; நேற்று ஒரு நாள் மட்டும் 556; உயிரிழப்பு 74.
சென்னையில் பாதிப்பு 6750; நேற்று ஒரு நாள் மட்டும் 482.
இங்கிலாந்தில்...
இங்கிலாந்து நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்திய மருத்துவர், 58 நாள்கள் செயற்கை சுவாசம் அளித்த நிலையில், நோயாளி குணம் அடைந்து, முதன் முதலாகப் பேசினார்.
பதற்றம்!
கரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் செவிலியர்கள் வேலையை விட்டுவிட்டுச் சொந்த ஊர்களுக்கு விரைந்தனர். இதனால் அந்த நகரம் பதற்றத்தின் பிடியில் உள்ளது.
அபாயம்
கரோனா வைரஸ் பரவி வருவதால் ஓரின சேர்க்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக அய்.நா. சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment