எப்படிப் போகிறது ஊரடங்கு காலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

எப்படிப் போகிறது ஊரடங்கு காலம்


கொரோனா பற்றிய மருத்துவ விளக்கங்களை விடுதலை நாளேடு, முகநூல் இரண்டிலும் எழுதி வருகிறேன்.


குன்னூர் பேருந்து நிறுத்தத்தில் காவல் துறையினரின் பயன்படுத்தும் ஒலிபெருக்கி மூலம், கரோனோ பற்றி அரை மணி நேரம் பேசுகிறேன். இது குன்னூர்வாசிகள் அனைவராலும் கேட்க முடியும். எல்லா மருத்துவமனைகளும் மூடியிருப்பதால் நான் சேவை மனப்பான்மையோடு நான் மட்டும் காவல்துறையின் அனுமதியோடு வெளியே சென்று மருத்துவப் பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.


படிக்கும் புத்தகங்கள் எவை?


தோழர் ஞானய்யா எழுதிய, “இந்திய வரலாறும் அரசியலும்”, தமிழ் இந்து திசையின் “ஒரு மாபெரும் தமிழ்க் கனவு” படிச்சேன். முனைவர் பழ. அதியமான் எழுதிய “வைக்கம் போராட்டம்” படித்துக் கொண்டிருக் கிறேன். சில புத்தகங்களைப் படிக்க எடுத்து வைத்துள்ளேன்.


- மருத்துவர் இரா.கவுதமன்,


இயக்குநர், பெரியார் மருத்துவக் குழுமம்


No comments:

Post a Comment