மதுரையில் கழகம் சார்பில் நிவாரண உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

மதுரையில் கழகம் சார்பில் நிவாரண உதவி


மதுரை அருள்தாஸ்புரம் பகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அப்பகுதி திராவிடர் கழகத் தோழர் ராஜா முயற்சியில் மதுரை முனியசாமி தலைமையில் அரிசி, பருப்பு, தேங்காய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. செல்லூர் பகுதி தோழர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment