புத்தக முன்பதிவு செய்தவர்களுக்கு நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 11, 2020

புத்தக முன்பதிவு செய்தவர்களுக்கு நன்றி!


உலகப்  புத்தக நாள் (ஏப்ரல் 23) பெரு விழாவை முன்னிட்டு 50% சிறப்புத் தள்ளுபடியில் அறிவிக் கப்பட்ட புத்தகங்களை, ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த வாசகப் பெரு மக்களுக்கு எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். முன்பதிவு செய்தவர்கள் ஊரடங்கு காலம் முடிந்த பிறகு பணம் செலுத்தி புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். முன்பதிவு நேற்றுடன் முடிந்தது.


மேலும் தங்களின் இல்லத் திருமண விழாவில் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குவோருக்கு மட்டும் 50% சிறப்பு தள்ளுபடியில் (ஏற்கெனவே அறிவித்த புத்தகப் பட்டியலிலிருந்து)  புத்தகங் களை வாங்கிக் கொள்ளலாம். குறைந்த பட்சம் 250 புத்தகங்களாவது வாங்க வேண்டும். இந்த சலுகை ஜூலை 31 -ஆம் தேதி வரை அல்லது புத்தக இருப்பு உள்ளவரை  மட்டுமே வழங்கப்படும்.


No comments:

Post a Comment