உலகில் கரோனா பாதிப்பு 41,46,329. உயிரிழப்பு 2,81,970.
இந்தியாவில் பாதிப்பு 62,939. உயிரிழப்பு 2109.
தமிழ்நாட்டில் பாதிப்பு 7204. ஒரே நாளில் மட்டும் பாதிப்பு 669, (35 குழந்தைகள் உள்பட). உயிரிழப்பு 47.
சென்னையில் அடுத்த 6 நாள்களில் பாதிப்பு அதிகமாகும்.
சென்னையில் பாதிப்பு 3839. நேற்று ஒரே நாளில் பாதிப்பு 509. (இதுவரை இதுவே அதிகம்).
No comments:
Post a Comment