ஆளுவோரின் பயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 19, 2020

ஆளுவோரின் பயம்

அரசனும், செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டிய வர்களாகின்றார்கள். ஏனெனில், பிறவி யில் உயர்வு - தாழ்வு இல்லையென்றால் பணத்திலும், உயர்வு- - தாழ்வு இல் லாமல் போய்விடுமே என்று பணக் காரன் பயப்படுகிறான். பிறவியிலும், பணத்திலும் உயர்வு - தாழ்வு இல்லை யானால் ஆளுவதிலும் ஆளப்படுவதி லும் உயர்வு - தாழ்வு இல்லாமல் போய் விடுமே என்று அரசன் பயப்படுகிறான்.


'குடிஅரசு' 3.11.1929


No comments:

Post a Comment