விடுதலை செய்திப் பிரிவில் பணி யாற்றும் சரவணா ராஜேந்திரன் இணை யர் நந்தினியின் தந்தையும், மும்பை மறைந்த சீர்வரிசை சண்முகநாதன் அவர் களின் உறவினருமான என்.நடராஜன் நேற்று (9.5.2020) இரவு மும்பை புறநகர் மும்பராவில் மாரடைப்பால் மரணமடைந் தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் உடல் இன்று (10.5.2020) மும்பரா இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. திரு நெல்வேலி டவுனைச் சேர்ந்த மறைந்த நடராஜன் அவர்களுக்கு பாண்டியன் என்ற சகோதரனும் நவமணி என்ற சகோதரியும் சோமநாதன், பிரேம் என்ற மகனும் நந்தினி, சுகிதா, சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment