சிவகங்கை, மே 17- கரோனா பரவல் தடுப்புக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் பொருட்டு, சிவகங்கை நகர திராவிடர் கழகத் தலைவர் இரா. புகழேந்தி, எம்.ஏ அவர்கள், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான சண்முகராஜா அவர்களிடம் இரண்டாயிரம் ரூபாயை நிவாரண உதவிக்காக அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment