கரோனாவை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 8, 2020

கரோனாவை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா!

ஆய்வுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை,மே 8, கரோனா வைரசை சித்த மருத்துவத் தால் குணப்படுத்த முடியுமா என மேற்கொண்ட ஆய் வுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட் டுள்ளது. முத்துகுமார் நாயக் கர், ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத் தலைவர் கே.எம்.செந்தமிழ்செல்வன் ஆகி யோர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.


No comments:

Post a Comment