அரியலூர் மாவட்டம் அரியலூர் திருமானூர் ஒன்றியத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கழகத் தோழர்களுக்கு அரியலூர் மண்டலத் தலைவர் இரா.கோவிந்தராசன் அவர்கள் தலைமையில் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சி.சிவக்கொழுந்து அரியலூர் ஒன்றிய தலைவர் மு.மருதமுத்து அரியலூர் ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருட்டிணன் திருமானூர் ஒன்றிய தலைவர் சிற்றரசு அவர்களின் முன்னிலை யில் பொதுக்குழு உறுப்பினர் ந.தங்கவேல் அரியலூர் நகர தலைவர் துரை.காமராசு வழக்குரைஞர் சா.சா.பகுத்தறிவாளன் அவர்களின் பங்களிப்புடன் ஒரு குடும்பத்திற்கு ரூ 1500 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை திருமானூர் சேகர் திருமழப்பாடி கோபிநாதன் மறவனூர் மதியழகன் வாலாசநகரம் பெரியார் பெருந்தொண்டர் பி.ஆர்.சி அவர்களின் மகன் காமராக ஆகிய நான்கு குடும்பங் களுக்கு 24.05.2020 அன்று வழங்கப்பட்டது என்று மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment