பகுத்தறிவாளர் கழகம் சார்பில் வரும் ஜூன் 21ம் தேதி 11 மணி முதல் 12.30 மணி வரையில் சூரிய மறைப்பு - மூட நம்பிக்கை ஒழிப்பு - அறிவியல் விளக்க சிறப்பு நிகழ்ச்சி காணொலி வாயிலாக நடைபெறும்.
வரவேற்புரை: இரா.தமிழ்ச்செல்வன்
பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்
தலைமை: மா.அழகிரிசாமி
தலைவர், பகுத்தறிவாளர் கழகம்
தொடக்கவுரை : வீ .குமரேசன், பொருளாளர், திராவிடர் கழகம்
சிறப்புரை : கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்,
அறிவியல் விளக்கவுரை :
தோழர் வி.அறிவரசன், பரிக்ஷன்அறக்கட்டளை
நன்றியுரை :
முனைவர் சி.தமிழ்ச்செல்வன்,
பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்
நிகழ்ச்சியின் இடையிடையே சூரியன் மறைப்பு நேரலையாக காண்பிக்கப் படும். நிகழ்ச்சியின் இறுதியில் சூரிய மறைப்பின் உச்சகட்ட நேரத்தில் அவரவர் இல்லத்தில் உணவருந்தும் காட்சி நேரலையில் ஒளிபரப்பப்படும்.
தொடர்புக்கு: 9677011415
No comments:
Post a Comment