உலக அளவில் கரோனா பாதிப்பு 76,00,265. உயிரிழப்பு 4,23,901.
இந்தியாவில் பாதிப்பு 2,97,929. இதுவரை மொத்த உயிரிழப்பு 8,508. (உலகில் 4 ஆம் இடத்தில் இந்தியா). ஒரே நாளில் உயிரிழப்பு 357. ஒரே நாளில் தொற்று 9197.
தமிழ்நாட்டில் பாதிப்பு 38,716; நேற்று ஒரு நாளில் 1,875 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த உயிரிழப்பு 349. நேற்று ஒரு நாள் உயிரிழப்பு 23;
சென்னையில் பாதிப்பு 27,398. நேற்று ஒரு நாள் மட்டும் தொற்று 1,407. கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு 191.
No comments:
Post a Comment