காலை கோவிலில் திருமணம் - இரவில் மணமக்கள் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 12, 2020

காலை கோவிலில் திருமணம் - இரவில் மணமக்கள் பலி

திருவள்ளூர், ஜூன் 12 திருவள்ளூர் மாவட்டம் சோமஞ்சேரியில் நீதிவாசன் - சந்தியா திருமணம் கடந்த 10 ஆம் தேதி கோவிலில் நடைபெற்றது. அன்று முதலிர வில் மணமக்களுக்குள் கருத்து வேறுபாடு வெடித்ததால், கடப்பாரையால் மணமகளை அடித்துக் கொன்ற மணமகன் வெளியில் ஓடி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


No comments:

Post a Comment