சென்னை, ஜூன்12 அய்சிஎம்ஆர் அனுமதியுடன் செயல்பட்டுவரும் பரிசோதனை மய்யங்களில் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட் டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் நேற்று (11.6.2020) நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிந்த பிறகு, சென்னை மாநகராட்சியில் இனி பரிசேதனை மேற்கொள்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனை வரும் 14 நாட்கள் தனிமைப் படுத்தபடுவார்கள் என்று மாநக ராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment