நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 12, 2020

நன்கொடை


திருத்துறைப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் சு. கிருட்டினமூர்த்தியின் பேரன், கி.சுமதி - ப. வீரசேகரன் ஆகியோரின் மகன் சு.வீ. அமுதன் 2ஆம் ஆண்டு பிறந்த நாள் (11.6.2020) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.1000/- அளிக்கப்பட்டது. வாழ்த்துகள்.


- - - - -


திருச்சி மாவட்டம், லால்குடி, பிச்சாண்டார்கோவில் நெ.1 டோல்கேட், பெரியார் பெருந்தொண்டர் எம்.இராமசாமி (அஞ்சல் அலுவலர்,ஓய்வு) அவர்களின் 88 ஆவது ஆண்டு பிறந்த நாளை (10.06.2020) முன்னிட்டு அவரது குடும்பத்தினர் ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக ரூ.1000/- மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி!


No comments:

Post a Comment