புதுக்கோட்டை மண்டல திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட 'விடுதலை' வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 12, 2020

புதுக்கோட்டை மண்டல திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட 'விடுதலை' வளர்ச்சி நிதி

மண்டல  கழகத் தலைவர் பெ. இராவணன்  - ரூ.1000


பொதுக்குழு உறுப்பினர் குரும்பூண்டி மூ. சேகர்  - ரூ.5000


புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பேரா. மு. அறிவொளி -    ரூ.1000


மாநில ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் அ. சரவணன்   -   ரூ.1000


மண்டல இளைஞரணி செயலாளர் க. வீரையன்   -  ரூ.1000


அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க. மாரிமுத்து    -  ரூ.1000


அறந்தாங்கி ஒன்றிய தலைவர் குழ.சந்திரகுமார் -  ரூ.1000


மேற்பனைக்காடு குவைத் ஆதம்    -    ரூ.1000


அறந்தாங்கி மருத்துவர் முகமது இரபீக்  -        ரூ.2000


அறந்தாங்கி நகர செயலாளர் இரா. யோகராசு       -   ரூ.1000


புதுக்கோட்டை மாவட்ட ப.க. தலைவர் செ.அ. தர்மசேகர்    -    ரூ.1000


திராவிடர் கழக தலைமை நிலையம் ஆலவயல் கலைமணி  -   ரூ.500


அறந்தாங்கி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வீ. மாலதி     - ரூ.500


கந்தர்வக்கோட்டை ஒன்றிய செயலாளர் த. செல்வக்குமார்   - ரூ.500


மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெ. ஆசைத்தம்பி -  ரூ.1000


திராவிட நளன் சவுந்தரராஜன் (ஆந்திரா)    -     ரூ.500


கீரமங்கலம் ப.க. தலைவர் த. கண்ணன்    -  ரூ.1000


கொத்தமங்கலம் தலைவர் லெனா. இராசுக்குமார்         - ரூ.1000


 மொத்தம்  - 21,000


இவண்


- பெ. இராவணன்


மண்டல தலைவர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment