“மதம் வாழ்க்கை நெறி என்னும் கருத்தை ஏற்றாலும் அது மக்களுக்கு தேவைப்படுவனவற்றுள் ஒன்று என்றுதானே கொள்ள முடியும்? அதுவே போதுமானது. அதைத் தவிர மக்களுக்குத் தேவையானதும், அவர்களுக்குத் தரப்பட வேண்டியதும் வேறெதுமில்லை என்று கூறிவிட முடியுமா?”
- தந்தை பெரியார்
- ‘மணியோசை’
No comments:
Post a Comment