பெரியார் கேட்கும் கேள்வி! (18) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 18, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (18)


பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவர்களிடம் தான் போய்ச் சேர்ந்துகொண்டே இருக்கும் என்பது பொது உடமைத் தத்துவத்திற்குப் பால பாடம் என்பதை மக்கள் - குறிப்பாக இந்நாட்டில் பொதுஉடமை பேசுவோர் உணர்வாரா?


- தந்தை பெரியார் உரை, ‘குடிஅரசு’, 25.3.1944


- ‘மணியோசை’


No comments:

Post a Comment