“தமிழ்நாட்டில் தமிழன், இந்த நாட்டுக்குப் பிச்சை எடுத்துப் பிழைக்க வந்த சோம்பேறிக் கூட்டத்தினால் “சூத்திரன் - வைப்பாட்டி மகன் - நீச்ச ஜாதி” என்று எழுதி வைத்துக் கொண்டு, அதைக் கடவுள் சொன்னார் என்று சொல்லி ஏய்த்து, அவமானப்படுத்தி வருவதை ஒழிக்க முடியாத தமிழர், முதலில் ஒழிக்க இஷ்டப்படாத தமிழர் வெள்ளைக் காரரிடம் 'சுயராஜ்யம்' கேட்கிறார் என்றால் இந்த தமிழர்கள் யோக்கியமானவர்கள், மானமுள்ளவர்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?”
- தந்தை பெரியார், ‘விடுதலை’, 10.5.1941
- ‘மணியோசை’
No comments:
Post a Comment