தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் 75ஆவது பிறந்த நாள் (20.4.2020), அவரது வாழ்விணையர் இரா.அறிவுச்செல்வி 73ஆவது பிறந்த நாள் (7.4.2020) மற்றும் இருவரும் வாழ்விணையரான 48ஆம் ஆண்டின் (18.6.2020) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.அய்நூறு (ரூ.500) அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நன்றி வாழ்த்துகள்.
- - - - -
திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய தி.க. செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு (20.6.2020) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கியுள்ளார். நன்றி!
No comments:
Post a Comment