பெரியார் கேட்கும் கேள்வி! (20) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 20, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (20)


“எனக்கு இந்த பார்ப்பனர் கொடுமையையும், நம் மக்கள் சிலருடைய அயோக்கியத்தனத்தையும், வஞ்சகத்தையும் பார்க்கப் பார்க்க வயிறு எரிகிறது. சென்ற வாரத்தில் சில பார்ப் பனர்கள் ஒன்றுகூடி “பிராமணனும், சூத்திரனும் ஒன்றாயிருந்து சாப்பிடக் கூடாது” என்று பேசி சர்க்காரிடம் தூது சென்று இருக்கிறார்கள். “பார்ப்பானும், சூத்திரனும் ஒன்றாயிருந்து பிரார்த்தனை செய்யக் கூடாது” என்று சர்க்காரிடம் 'சூட்' (Suit - வழக்கு) போட்டிருக்கிறார்கள். இதைத் தெரிந்த பின்பும் தமிழர்கள் 'சுயராஜ்யம்' வேண்டும்; வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போக வேண்டும் என்பார்களானால் இவர் களை ஆரியர்களின் கூலி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?


- தந்தை பெரியார், ‘விடுதலை’, 10.5.1941


- ‘மணியோசை’


No comments:

Post a Comment