எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 10, 2020

எச்சரிக்கை

உலக அளவில் கரோனா பாதிப்பு 73,23,185. உயிரிழப்பு 4,13,202.


கடந்த ஞாயிறன்று மட்டும் உலகில் தொற்று 1,36,000.


இந்தியாவில் பாதிப்பு 2,75,413. இதுவரை மொத்த உயிரிழப்பு 7,719.


தமிழ்நாட்டில் பாதிப்பு 34,914; நேற்று ஒரு நாளில் 1,685 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த உயிரிழப்பு 307. நேற்று ஒரு நாள் உயிரிழப்பு 21;


சென்னையில் பாதிப்பு 24,545.  நேற்று ஒரு நாள் மட்டும் தொற்று 1,243.  நேற்று ஒரு நாள் மட்டும் உயிரிழப்பு 19. இதுவரை மொத்த மரணம் 241.


No comments:

Post a Comment