கருப்புச் சட்டை கேவலமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 24, 2020

கருப்புச் சட்டை கேவலமா

உச்சிக் குடுமியும், மழுங்கச் சிரைத்த தலையும், பட்டை நாமமும், சாம்பல் பூச் சும், தொப்பை வயிறுடன் பஞ்ச கச்சமும், சூத்திரன் என்கிற ஜாதியும், பார்ப்பான் என்கிற ஜாதியும், பறையன், சக்கிலியன் என்கிற ஜாதியும், அதற்கு ஒவ்வொரு  வேஷமும்  கொண்டு அவற்றை  அந் தந்த மக்களும் ஏற்றுக் கொண்டு நடக் கும் காட்சியை விடவா கருப்புச் சட்டை அசிங்கமாகவும், கேலியாகவும் இருக்கிறது என்று கேட்கிறோம். 


('குடிஅரசு' 17.11.1945)


No comments:

Post a Comment