சுயமரியாதை சுடரொளி செய்யாறு திருசிற்றம்பலம் குடும்பத்தின் சார்பில் அவரது மகன் செய்யாறு நகர கழகத் தலைவர் தி. காமராசன் - டாக்டர் சாந்தி இணையரின் மகன் டாக்டர் கா. கவுதம்ராஜ் - டாக்டர் பொ. கார்த்திகா ஆகியோரின் மணவிழாவினையொட்டி 'விடுதலை' வளர்ச்சி நிதியாக
ரூ.50 ஆயிரத்தை (9.6.2020) வழங்கினர்.
No comments:
Post a Comment