கடலூரில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கக் காலம் தொட்டு, தொண்டறம் தொடர்ந்த தி.மு.க. மேனாள் துவக்க உறுப்பினரும்,
நகரச் செயலாளர், அவைத் தலைவராக 40 ஆண்டுகள் பணிபுரிந்த வரும், பல்வேறு திராவிடர் இயக்கப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவருமான, கடலூர் கி.கோவிந்தராசன் (மறைவு: 10.6.1998) அவர்களை நினைவு கூர்கிறோம்.
- கி.வீரமணி - மோகனா குடும்பத்தினர், - கோவிந்தராசன் குடும்பத்தினர், - தண்டபாணி குடும்பத்தினர்.
குறிப்பு: (இவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மூத்த அண்ணன் ஆவார்)
No comments:
Post a Comment