நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 16, 2020

நன்கொடை


சென்னை ஓட்டேரி பவானி எல்லை யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் தி. வேலாயுதம் மற்றும் அவரது இணையர் திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ7,500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி. வாழ்த் துகள்.


- - - - -


திருச்சி, திருவெறும்பூர் கணேசபுரம், ஜெ.பாலசுப்ரமணியன் (அமைப்பாளர்) அவர்களின்  மனைவி ஜெ.பி.அலமேலு அம்மை யாரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை (6.4.2020) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 10,000/- நன்கொடை வழங்கியுள்ளார்.


தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இல்லக்குழந்தைகள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  


- காப்பாளர்


No comments:

Post a Comment