குன்னூர்,ஜூன் 16- கோவிட்19 கரோனா வைரஸ் பற்றிய அறிவியல் விளக்கங்களை பிரபல முக அறுவை மருத்துவர் பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத் துவர் இரா.கவுதமன் கழகத் தோழர்களிடம் விளக் கினார்.
தோழர்களின் பல்வேறு வினாக்களுக்கும் விளக்கமாக பதில் அளித்தார்.
இந்நிகழ்வு பதிவு செய்யப்பட்டு, முகிழ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப் பானது.
கலந்துரையாடல் கூட்டத்தில், திரா விடர் கழக மாவட்ட இளைஞரணி செய லாளராக ஜீவா நியமிக்கப்பட்டு, பாராட் டப்பெற்றார்.
No comments:
Post a Comment