திருத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

திருத்தம்

12.6.2020 அன்று விடுதலை 3ஆம் பக்கத்தில் 'மதுரை மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் சார்பில் நடை பெற்ற கருத்தரங்கத்தில், தமிழர் தலைவர் காணொலி உரையின் தலைப்பில் மற்றும் முதல் பத்தியில் மத வெறியை எதிர்த்து என்று வந்திருப்பதை நிறவெறியை எதிர்த்து அமெரிக்கா கிளர்ந்தெழுந்தது போல் என்று திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


- - - - -


10.6.2020 அன்று 'விடுதலை' முதல் பக்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின், 'ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!' அறிக்கையில் ஆபிரகாம் லிங்கன்களுக்கும், ஜான் வில்கிங் பூத்கள் கொடுத்த கொடூரம் போலவே, என்பதை ஆபிரகாரம் லிங்கன்களுக்கும், ஜான் வில்கிஸ் பூத்கள் (ஆபிரகாரம் லிங்கனை சுட்ட வெள்ளை இனத்த வர்) என்று திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


- (ஆர்.)


No comments:

Post a Comment