தஞ்சையில் திராவிட மாணவர் கழகம் சார்பாக நிவாரணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 15, 2020

தஞ்சையில் திராவிட மாணவர் கழகம் சார்பாக நிவாரணம்!


'Smile for everyOne' #s4e  அமைப்பு மற்றும் 'பாலா கன்ஸ்ட்ரக்சனுடன்' இணைந்து 'திராவிட மாணவர் கழகம்' சார்பாக  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள மனோஜிபட்டி தெற்கு தெருவில் உள்ள சுமார் 130 ஏழை - எளிய தினக்கூலி குடும்பங்களுக்கு ரூ.30,000 மதிப்புள்ள அரிசி மற்றும் காய்கறிகளின் தொகுப்பினை  திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசே கரன்   பயனாளிகளுக்கு வழங்கி சிறப்பித்தார்கள்.  இந்நிகழ்வில் அமிர்தா புத்தக நிலைய  உரிமையாளர்  திராவிடச் செல்வன்,  பொறியாளர் பாலகிருஷ்ணன், பொறியாளர் சமயன்குடிக்காடு சங்கர்,  பொறியாளர் தஞ்சை அமர்நாத்,  சாமிநாதன், பொறியாளர்கள் விக்னேஷ், அஜித் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


No comments:

Post a Comment