நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு

திருச்சி, துப்பாக்கி தொழிற்சாலை, ஜோசப் அவர்களின் 36 ஆவது நினைவு நாளை (3.6.2020) முன்னிட்டு அவரின் குடும்பத்தின் சார்பில் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திலுள்ள முதியோர் களுக்கும் மற்றும் நாகம்மையார் இல்லக்குழந்தைகளுக்கும் 14.6.2020 அன்று புலால் உணவு வழங்கப்படுகிறது. நன்றி! - காப்பாளர்.


No comments:

Post a Comment