நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 15, 2020

நன்கொடை


பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மூ.சத்தியமூர்த்தி அவர்களின் (மேனாள், சேதுபாவாசத்திரம் ஒன் றிய கழக செயலாளர் - வேளாண்மை அலுவலர் (ஓய்வு)) 6ஆம் ஆண்டு நினைவு நாளை (15.6.2020) முன்னிட்டு ரூ.1000த்தை விடுதலை வளர்ச்சி நிதியாக அவரது இணையர் ச.இராசம், மகள்கள் ச.மங் கையர்கரசி, ச.கனிமொழி ஆகியோர் வழங்கினர்.


No comments:

Post a Comment