அறந்தாங்கி கழக மாவட்டம் வல்லவாரி கிராமத்தில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மந்திரமா? தந்திரமா? மு இரணியன் அவர்களின் 84ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் பா.மகாராஜா மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.யோகராஜ் ஆகியோர் பங்கேற்று கழகக் கொடியினை ஏற்றி வைத்து அவருக்குச் சிறப்பு செய்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment