நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 12, 2020

நன்கொடை


ராணிப்பேட்டை மாவட்டம் சம்பத்து ராயன்பேட்டையைச் சேர்ந்த கோ.சூரிய குமார் (பொதுக்குழு உறுப்பினர்) தனது 53 ஆவது பிறந்த நாளையொட்டி ஆசிரி யரிடம் தொலைப்பேசி வழியே வாழ்த் துகள் பெற்று, அவரின் பிறந்த நாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!


No comments:

Post a Comment