விடுதலை வளர்ச்சி நிதி அறிவித்தவர்கள் பட்டியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 18, 2020

விடுதலை வளர்ச்சி நிதி அறிவித்தவர்கள் பட்டியல்

கும்மிடிப்பூண்டி கழக  மாவட்டம் சார்பில் "விடுதலை வேண்டும் அது முதல் வேலை’’ என்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி காணொலி வழியாக 17-6-2020 அன்று மாலை 7 மணியளவில் சிறப்புரையாற்றினார்.


இந்த நிகழ்ச்சியில் விடுதலை வளர்ச்சி நிதியை அறிவித்தவர் களின் பெயர் பட்டியல்:


சென்னை மண்டலத் தலைவர் கும்மிடிப்பூண்டி மாவட்டம்


சார்பாக தி.இரா.ரத்தினசாமி -  ரூ. 2000/-


மாவட்டத் தலைவர் புழல் .த.ஆனந்தன்  -  ரூ.1000/-


மாவட்டச் செயலாளர் இரா.ரமேஷ். - ரூ 500/-


முன்னாள் மாவட்டத் தலைவர் உதயகுமார் - ரூ. 500/-


மாவட்ட இளைஞரணித் தலைவர் சோழவரம்


ப.சக்கரவர்த்தி -   ரூ. 1000/-


மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்


பொன்னேரி கு.செல்வி   -ரூ. 5000/-


மாவட்ட மகளிரணித் தலைவர் மு.இராணி  - ரூ. 2000/-


மாவட்ட மகளிரணிச் செயலாளர் ச.நதியா - ரூ. 1000/-


மீஞ்சூர் ஒன்றிய இளைஞரணி


அமைப்பாளர் பழனி - ரூ. 500/-


ஆரம்பாக்கம் தண்டபாணி   -  ரூ. 500/-


இது முதல் பட்டியல்.


இவண்


வி.பன்னீர்செல்வம்


மாநில திராவிடர் கழக  அமைப்பு செயலாளர்


No comments:

Post a Comment