பிரதமர் நிதி (பி.எம்.கேர்ஸ் நிதி)யிலிருந்து இதுவரை மகாராட்டிரம் ரூ.181 கோடி, உ.பி.,க்கு ரூ.103 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.83 கோடி.
ஒப்புதல்கள்
ரிசர்வ் வங்கியின்கீழ் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
விண்வெளியில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல்.
உ.பி.யில் குஷி நகர் விமான நிலையத்தைப் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
சுற்றறிக்கை
விசாரணைக் கைதிகளை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசரிக்கக் கூடாது.
தடுப்புக் காவல் மய்யங்களுக்கு அழைத்துச் சென்றே விசாரிக்கவேண்டும்.
பிணையில் வரும் வழக்குகளில் கைது செய்யப்படுவோருக்கு உடனடியாக காவல்துறை பிணை வழங்கவேண்டும்.
பிணையில் வர முடியாத விசாரணைக் கைதிகளுக்கு மருத்துவ சோதனையுடன் - கரோனா பரிசோதனையும் அவசியம்.
- காவல்துறையினருக்கு
காவல்துறைத் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) சுற்றறிக்கை
No comments:
Post a Comment