எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 26, 2020

எச்சரிக்கை!

உலகளவில் கரோனா தொற்று - 95,81,482. உயிரிழப்பு 4,88,128.


இந்தியாவில் தொற்று 4,73,105.  உயிரிழப்பு 14,894.


தமிழ்நாட்டில் தொற்று 70,977. நேற்று ஒரு நாளில் மட்டும் 3,509. 


கடந்த 3 நாளில் மட்டும் பாதிப்பு 10,000.


12 வயதுக்குள்ளோர் பாதிப்பு 3481


நேற்று உயிரிழப்பு 45. இதுவரையில் உயிரிழப்பு 911.


சென்னையில் இதுவரை பாதிப்பு 47,650. நேற்று ஒரு நாளில் மட்டும் பாதிப்பு 1,834. இதுவரை உயிரிழப்பு 694. சென்னையில் நேற்று


உயிரிழப்பு 28.


பாடச் சுமை


இன்றைய 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களில் பக்கங்கள் 1,623; 12 ஆம் வகுப்புக்கு 2,699 பக்கங்கள். ஜூன் மாதம் கல்விக் கூடங்கள் திறந்தால் 175 நாட்களுக்குள் 2,699 பக்கங்களை ஆசிரியர்கள் முடிக்கவேண்டும்.


- கல்வியாளர் ராஜகோபால்


No comments:

Post a Comment